Video – மீண்டும் களைகட்டவுள்ள கால்பந்து தொடர்கள் ! | FOOTBALL ULLAGAM

153

இந்த பகுதியில் ஜூன் 13 ல் ஆரம்பமாகவுள்ள SERIE A, பலத்த விதிமுறைகளின் கீழ் ஆரம்பிக்கவுள்ள ப்ரீமியர் லீக் பயிற்சிகள், திருட்டினால் காயத்துக்குள்ளாகி இருக்கும் டெலி அலி மற்றும் JORGINHOவை வாங்க முனைப்பு காட்டி வரும் ஜுவன்டஸ் அணி போன்ற மேலும் பல தகவல்களை பார்ப்போம்.