Video – பல்வேறு திருப்பங்களுடன் ஆரம்பமான கழக கால்பந்து | FOOTBALL ULAGAM

92

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில்  ஹட்ரிக்குடன் பிரீமியர் லீக்கை ஆரம்பித்த புருனோ பெர்னாண்டஸ், தொடர்ச்சியாக 5 ஆவது வருடமாக ஆரம்ப போட்டியில் கோலடித்து சாதனை படைத்துள்ள சலாஹ், 18 வருடங்களின் பின்னர் மெஸ்ஸி இல்லாமல் லாலிகாவில் விளையாடிய பார்சிலோனா மற்றும் ரசிகர்கள் முன் அறிமுகப்படுத்தப்பட்ட PSGஇன் புதிய வீரர்கள் போன்ற தகவல்களை பார்ப்போம்.