WATCH – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்கிண்ணத்தில் இலங்கையின் முடிவுகள் ! | FOOTBALL ULAGAM

267

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் கட்டார் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெற்ற பெல்ஜியம், பிரான்ஸ் அணிக்காக புதிய சாதனைகளை படைத்த ம்பாபே மற்றும் வாய்ப்புக்களை தவறவிட்டதால் தோல்வியடைந்த இலங்கை போன்ற தகவல்களை பார்ப்போம்.