Video – PSG இன் போட்டிக்கு மத்தியில் அரங்கேறிய அசம்பாவிதம்! | FOOTBALL ULAGAM

563

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் சிட்டியின் தொடர் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்த யுனைடெட், கோல்காப்பாளர்களின் அபார செயல்பாட்டினால் சமநிலையில் முடிந்த மட்ரிட் டெர்பி, மொரட்டாவின் கோல்களால் பின்னிலையிலிருந்து வந்து வெற்றி பெற்ற ஜுவென்ட்ஸ் மற்றும் பிரெஞ்சு கப்பின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற PSG  போன்ற தகவல்களை பார்ப்போம்.