Video – இரட்டை கோலுடன் புதிய பயணத்தை ஆரம்பித்த Ronaldo

393

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில்,  முதல் போட்டியிலேயே ப்ரீமியர் லீக்கில் தனது வரவை அறிவித்த ரொனால்டோ, பெனிஸிமாவின் ஹட்ரிக் கோல்களோடு வெற்றியை பெற்ற ரியல் மட்ரிட், இன்னும் வெற்றிக்காக காத்திருக்கும் ஜுவென்டஸ் மற்றும் 5ஆவது தொடர் வெற்றியை பதிவு செய்த PSG போன்ற தகவல்களை பார்ப்போம்.