Video – பார்சிலோனாவில் என்ன நடந்தது ?-மனம் திறந்தார் SUAREZ | FOOTBALL ULAGAM

610

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், NATIONS கிண்ண போட்டிகளை வெற்றி பெற்ற ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் ,கவலையுடன் பார்சிலோனாவை விட்டு சென்ற SUAREZ  மற்றும் அடுத்த வருடம் மெஸ்ஸியை வாங்க தயாராகும் சிட்டி மற்றும் FIFA தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் பெல்ஜியத்தை வீழ்த்திய இங்கிலாந்து  போன்ற பல தகவல்களை பார்ப்போம்.