Video – 2020/21 LA LIGA கிண்ணத்திற்கான மோதலில் 4 அணிகள் !| FOOTBALL ULAGAM

618

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் ANFIELD இல்  தனது 100ஆவது வெற்றியை பதிவுசெய்த JURGEN KLOPP, சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன் ஒத்திகை பார்த்த செல்சி சிட்டிலாலிகாவில் முதலிடத்திற்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்ட ரியல் மட்ரிட் மற்றும் அடுத்த பருவகால சம்பியன்ஸ் கிண்ணத்தில் கேள்விக்குறியாகியுள்ள ஜுவென்டஸ் அணியின் இடம் போன்ற தகவல்களை பார்ப்போம்.