Video – ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து| Football உலகம் | Football Ulagam| Episode 4

351
கடந்த வாரம் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகியதன் காரணமாக கழக மட்டப் போட்டிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன. அந்த வகையில் கடந்த வாரம் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளும் யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளும் ஆரம்பமாகின. சென்ற வாரம் இலங்கை அணியின் தோல்விக்கு பின்னர் சூடு பிடித்த ஊடக சந்திப்பு, Harry Kane இன் ஹெட்ரிக் கோல்களின் உதவியோடு இலகு வெற்றியை சுவைத்த இங்கிலாந்து அணி, நெய்மரின் மீள்வருகையினால் கொலம்பியா அணிக்கெதிரான போட்டியை சமன் செய்த பிரேசில் அணி போன்று மேலும் பல செய்திகளை  இன்றைய கால்பந்தாட்ட உலகில் பார்ப்போம் .