Video – IPL தொடரில் கலக்கும் Yorker King நடராஜனின் கதை!

330

தமிழகத்தின் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து, IPL தொடரில் சர்வதேச துடுப்பாட்ட வீரர்களை தனக்கே உரித்தான யோர்க்கர் பந்துவீச்சால் தடுமாறச்செய்துவரும் தங்கராசு நடராஜனின் வாழ்க்கை பயணத்தை முழுமையாக வெளிப்படுத்தும் காணொளி.