Video – ஐசிசி உலக டெஸ்ட் சம்பியனாகும் வாய்ப்பு யாருக்கு?

ICC World Test Championship 2021

205

சர்வதேச கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ள, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் மோதவுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தொடர்பிலான பார்வை.