அவுஸ்திரேலியாவில் இந்தாண்டு நடக்கவிருந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தள்ளிப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது. இதுதொடர்பில் முக்கிய கூட்டமொன்றை ஐ.சி.சி நடத்தவுள்ளதுடன், பல முக்கியமான தீர்மானங்களை எடுக்கவுள்ளது. எனவே T20 உலகக் கிண்ணம் தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்களை இந்தக் காணொளியில் காணலாம்.

















