WATCH – “ரசிகர்களுக்காக வெற்றியை கொடுக்க முடியாமை வருத்தமளிக்கிறது” – பானுக

139

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி அடைந்த தோல்வி, அடுத்துவரும் போடடிகள் மற்றும் லஹிரு குமாரவின் இறுதி ஓவர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை வீரர் பானுக ராஜபக்ஷ (தமிழில்)