ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்று முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற விதம், துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு, சுபர் 12 சுற்றுக்கான ஆரம்பம் தொடர்பில், கருத்து வெளியிடும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.

















