WATCH – இலங்கை அணி கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் என்ன? கூறும் சங்கக்கார

111

இலங்கை அணியின் T20 உலகக்கிண்ண பயணம் மற்றும் சரித் அசலங்கவின் மூன்றாமிலக்க துடுப்பாட்டம் தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார (தமிழில்)