Video – Andre Russell இன் டக்காரான அரைச்சதம்: வரலாறு படைத்த கொழும்பு சிங்கங்கள்..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

373

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் அன்ட்ரே ரஸலின் அதிவேக அரைச்சதம் மற்றும் இன்னும் சில T20 சாதனைகளுடன் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட முக்கிய சாதனைகள் உள்ளிட்ட செய்திகளை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.