Video – ஹோமாகம கிரிக்கெட் அரங்கு தேவையா? Mahela, Arjuna, Roshan போர்க்கொடி..!

361

இலங்கையின் மிகப் பிரம்மாண்டமான சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை ஹோமாகம – தியகமவில் சுமார் 800 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன, அர்ஜுன ரணதுங்க மற்றும் ரொஷான் மஹானாம உள்ளிட்டோர் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். எனவே அந்த கிரிக்கெட் மைதானம் குறித்து எழுந்த சர்ச்சையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.