Video – கிரீன்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக!

101

Dialog SLC அழைப்பு T20 தொடரில், SLC கீரீன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய SLC கிரேய்ஸ் அணியின் தலைவர் தசுன் ஷானக.