Video – இலங்கை வீரர்களுக்காக Dasun Shanaka முன்வைத்த கோரிக்கை..!

199

தென்னாபிரிக்க தொடர் ஆரம்பமாவதற்கு முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக இரண்டு பயிற்சியாளர்களை நியமிக்கும்படி தசுன் ஷானக கோரிக்கை விடுத்திருந்தார். அதுதொடர்பில் அவர் வெளியிட்ட கருத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.