Video- வைட்வொஷ் வெற்றியின் பின் இலங்கை அணியின் அடுத்தக்கட்டம் என்ன? : Cricket Kalam 25

1582

பங்களாதேஷ் அணிக்கு எதிரான வைட்வொஷ் வெற்றி, இலங்கை வீரர்களிடத்திலும், அணியிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், லசித் மாலிங்க மற்றும் நுவன் குலசகர ஆகியோரின் ஓய்வு, இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக பிரகாசித்த வீரர்கள் மற்றும் இலங்கை அணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…