Video – உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் இலங்கை வீரர்கள் யார்? – Cricket Kalam 14

535

உலகக் கிண்ண தொடரில் விளையாடவுள்ள அணிகளின் தற்போதைய நிலை, கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் அணி,  இலங்கை அணியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் மற்றும் இலங்கை அணியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் என பல்வேறு விடயங்களை பகிர்ந்துக்கொள்ளும்  முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…