Video – மாற்றங்களுடனான இலங்கை அணியின் பயணம் : Cricket Kalam 24

1937

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் மாற்றங்கள், மாலிங்கவின் இழப்பும் அடுத்த கட்டமும், இலங்கை வளர்ந்து வரும் அணி மற்றும் 19 வயதின்கீழ் அணிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய திறமைகள் என்பன குறித்து இன்றைய கிரிக்கெட் களம் நிகழ்ச்சியில் கருத்துக்களை பரிமாறுகின்றார் ThePapare.com இன் தமிழ் பிரிவின் பொறுப்பாளர் அர்ஷாட் அன்வர்டீன்.