WATCH – பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மாற்றங்கள் நிகழுமா?

101

T20 உலகக்கிண்ணத்தில் நாளை நடைபெறவுள்ளள பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில்  இலங்கை அணியில் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் மற்றும் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.