Video – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா? : Cricket Kalam 27

426

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி, வீரர்களின் பங்களிப்பு, அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு, ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து T20I குழாம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்து பகிர்ந்துக்கொள்ளும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் வீரர் ப்ரிஜேஷ் ஜெகநாதன்.