Video – இலங்கை டெஸ்ட் அணியில் பானுகவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?? | Cricket Kalam 45

311

லங்கன் ப்ரீமியர் லீக் பிற்போடப்பட்டமை, உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வரும் வீரர்கள், புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்திய -இங்கிலாந்து தொடர் போன்றவை தொடர்பில், தனது கருத்தினை பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை அணியின்  முன்னாள் பந்துவீச்சாளரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்!