Video – பாகிஸ்தானில் பிரகாசித்த இளம் வீரர்களுக்கு ஆஸி. தொடரில் இடம் கிடைக்குமா? Cricket Kalam 33

292

பாகிஸ்தானில் இளம் இலங்கை அணி பெற்ற வரலாற்று தொடர் வெற்றி, அதன்போது அடையாளம் காணப்பட்ட இலங்கை  இளம் வீரர்கள், இலங்கை அணியின் எதிர்காலம் மற்றும் இலங்கை A – பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான தொடரில் பிரகாசித்த வீரர்கள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் முன்னாள் இலங்கை வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்!

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<