அவுஸ்திரேலிய மண்ணில் முழுமையாக வீழ்ந்த இலங்கை, அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடர், மொஹமட் சிராஸ் உள்ளிட்ட புதுமுக வீரர்களின் தேசிய அணிக்கான வருகை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…