Video – இந்தியாவுடன் களமிறங்கும் இறுதி பதினொருவர் யார்? – குழப்பத்தில் Malinga | Cricket Kalam 40

338

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப் பயணம், இலங்கை அணியின் பதினொருவர், இலங்கை அணியின் மாற்றங்கள், உள்ளூர் தொடரில் கலக்கிய சிலாபம் மேரியன்ஸ் அணி போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் தமிழ் பிரிவு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.