Video – வரலாற்று ரீதியான டெஸ்ட் தொடரில் Sri Lanka என்ன செய்யும்? | Cricket Galatta Epi 07

262

10 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் குழாம், லங்கன் பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடர் என்பன இம்முறை கிரிக்கெட் கலாட்டாவில்..