Video – முரளி, மெண்டிஸிற்குப் பின்னர் இலங்கை இனம் கண்ட சுழல் வீரர் கெவின்?

324
இலங்கை கிரிக்கெட் அணி இனம் கண்ட மாய சுழல்பந்துவீச்சாளர், தனுஷ்க குணத்திலக்க தனது சொந்த வாழ்க்கை தொடர்பில் வழங்கிய நேர்காணல் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தில் விளையாட்டுக்காக கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டமூலம் என்பன இந்த முறைக்கான கிரிக்கெட் கலாட்டாவில்…