Video – தனியாளாக சாதித்துக் காட்டிய Dinesh Chandimal | Cricket Galatta Epi 33

355

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரிந்த தினேஷ் சந்திமால், பாகிஸ்தான் – இங்கிலாந்து T20 தொடர் மற்றும் ஐ.பி.எல். தொடரினை அச்சுறுத்திய கொரோனா என்பன இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.