Video – புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ள ICC | Cricket Galatta Epi 27

132

கொரோனா வைரஸ் முடிந்து கிரிக்கெட் போட்டிகள் மீள ஆரம்பமாகவிருக்கும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறது. இது தொடர்பில் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்….