Video – T20 World Cup 2020 | அவுஸ்திரேலியாவுக்கு ‘செக்’ வைக்குமா ICC..!

304

இந்த வருடம் டி20 உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருப்பதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனால் 2021இல் உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஜுன் 10ஆம் திகதி இதுகுறித்த இறுதி தீர்மானத்தை ஐ.சி.சி வெளியிடவுள்ளது.