Video – LPL இல் மேலதிக வீரராக இணைந்து ஹீரோவான Dhananjaya Lakshan..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

237

22 வயதான இளம் வீரர் தனன்ஜய லக்ஷானின் சகலதுறை ஆட்டத்தின் உதவியானல் ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக்கின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியினை 2 விக்கெட்டுக்களால் வீழ்த்தி கோல் கிளேடியேட்டர்ஸ் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இந்தப் போட்டியில் காலி அணியின் வெற்றிக்கு காரணமாக முக்கிய விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.  

 

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட – LPL 2020 Hub powered by My Cola <<