கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவிருந்த இந்தியா கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட்டினால் பிசிசிஐக்கு கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், அதற்கான பதிலையும் பிசிசிஐ தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை – இந்திய தொடர் குறித்த முழுமையான செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
















