WATCH – லசித்தின் இடத்தை கேள்விக்குறியாக்கிய பிரபாத் ஜயசூரிய!

132

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரபாத் ஜயசூரியவின் பிரகாசிப்பு தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.