WATCH – மாலிங்கவின் வருகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பா?

135

லசித் மாலிங்க இலங்கை அணியுடன் இணைந்துள்ளதன் மூலம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.