WATCH – இலங்கை ரசிகர்களுக்கு மறக்கமுடியாத வெற்றியை பெற்றுத்தந்த ஷானக!

395

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான T20I போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்புகள் மற்றும் தசுன் ஷானகவின் அபாரமான இன்னிங்ஸ் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்