WATCH – தொடர் உபாதைகளால் தடுமாறும் நடப்பு சம்பியன் ; ஆசியக்கிண்ணம் நிலைக்குமா? | Asia Cup 2023

338

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியின் குழாம், உபாதைகள் காரணமாக விலகியுள்ள வீரர்கள் மற்றும் அணியின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். (தமிழில்)