WATCH – பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடர்பில் கூறும் பியால் விஜேதுங்க!

248

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள சுபர் 4 சுற்றுப்போட்டிக்கான ஆயத்தங்கள், சுழல் பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்புகள் மற்றும் அணியின் திட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பியால் விஜேதுங்க. (தமிழில்)