WATCH – இளம் வேகப்பந்துவீச்சாளர்களால் அழுத்தத்தை கையாள முடியுமா?

60

ஆசியக்கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பில் விளக்கும் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.