WATCH – தொடர் வெற்றிகளின் உத்வேகத்துடன் கிண்ணத்தை வெல்லுமா இலங்கை?

891

ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தாலும், அடுத்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றமைக்கான காரணங்கள், அணி வீரர்களின் உழைப்பு மற்றும் பயிற்றுப்பாளர்களின் பங்களிப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.