WATCH – புதிய மற்றும் இளம் வீரர்களுடன் களமிறங்குவது இலங்கை அணிக்கு சாதகமா? பாதகமா? | Cricket Kalam

1104

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம், இலங்கை அணியின் தயார்படுத்தல்கள், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சுத்துறையின் பலம் மற்றும் பலவீனங்கள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.