VideosTamil Video – சங்கக்கார சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக மாற காரணம் என்ன? By Admin - 09/10/2020 286 FacebookTwitterPinterestWhatsApp டெஸ்ட் கிரிக்கெட்டில் குமார் சங்கக்காரவை விக்கெட் காப்பாளர் பணியிலிருந்து நீக்கியமைக்கான காரணத்தை வெளிப்படுத்தும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தேர்வுக்குழுத் தலைவருமான அசந்த டி மெல்லின் காணொளி. (தமிழ் வடிவம்)