Video – மஹேலவின் வார்த்தைக்காக அகில, குசல் ஆகியோரை அணியில் இணைத்த அசந்த!

1067

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தேர்வுக்குழுத் தலைவருமான அசந்த டி மெல், இலங்கை அணியில் அகில தனன்ஜய மற்றும் குசல் பெரேரா ஆகியோரை இணைத்தமைக்கான காரணத்தை கூறும் காணொளி . (தமிழ் வடிவம்)