Video – 1996 உலகக் கிண்ணத்தில் அதிக அழுத்தத்தை கொடுத்த போட்டி எது? – அரவிந்த டி சில்வா

333

இலங்கை கிரிக்கெட் அணி 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட போதும், இலங்கை அணியை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கியது எந்த போட்டி என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா (தமிழ் வடிவம்).