அனித்தா போன்று சாதனை படைக்கும் ஆசையில் அவரது தங்கை ஹெரினா

588

நடைபெற்று முடிந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளில் தங்கம் வென்ற யாழ் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மங்கை சந்திரகுமாரர் ஹெரினா ThePapare.com உடன்.