Video – ஐ.சி.சியின் NEW RULES அறிமுகம்…! கால்பந்தாக மாறுமா கிரிக்கெட்?

111

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவை கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த விதிகளில் பெரும்பாலானவை பந்து குறித்தவை தான். எனவே ஐ.சி.சி வெளியிட்டுள்ள குறித்த விதிமுறைகளின் விபரத்தை இந்தக் காணொளியில் காணலாம்.