WATCH – “தசுன் ஷானகதான் எனக்கு வாய்ப்பை பெற்றுத்தந்தார்” – சரித் அசலங்க!

114

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அணியின் வெற்றி மற்றும் தன்னுடைய பிரகாசிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணி வீரர் சரித் அசலங்க. (தமிழில்)