தேசிய மட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிழக்கு வீரர் பாசில் உடயார்

89

நடைபெற்று முடிந்த 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிழக்கு மாகாண வீரர் பாசில் உடயாருடனான நேர்காணல்