WATCH -“ஆரம்பத்தில் விட்ட தவறுகள் தோல்விக்கு காரணமாக மாறியது” – கோபிகிருஷ்ணா

1284

யாழ். மத்தியக் கல்லூரி அணிக்கு எதிராக நடைபெற்ற 116வது வடக்கின் பெரும் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி பெற்ற தோல்விக்கான காரணத்தை கூறும் கிரிக்கெட் பொறுப்பாசிரியர் கோபாலகிருஷ்ணன் கோபிகிருஷ்ணா.